PRIVACY POLICY

Privacy Policy

எழுத்து Convert உங்கள் typed text-ஐ எந்த server-க்கும் upload செய்யாது. Conversion உங்கள் browser-லேயே நடக்கும்.

Contact form

Bulk conversion quotation form-ல் நீங்கள் தரும் பெயர், email மற்றும் requirement தகவல் உங்கள் enquiry-க்கு பதில் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படும்.

Advertising

இந்த site-ல் எதிர்காலத்தில் advertising services சேர்க்கப்படலாம். அந்த நேரத்தில் this policy update செய்யப்படும்.

← Converter-க்கு திரும்பவும்